தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 28:16 Proverbs 28:16

தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

நீதிமொழிகள் 28:16 · IRV

A leader who lacks judgment is also a great oppressor, but he who hates dishonest profit will prolong his days.

Proverbs 28:16 · BSB
நீதிமொழிகள் 28 முழுவதும் வாசிக்க