நீதிமொழிகள் 28:2 Proverbs 28:2
தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
A land in rebellion has many rulers, but a man of understanding and knowledge maintains order.