நீதிமொழிகள் 28:23 Proverbs 28:23
தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
He who rebukes a man will later find more favor than one who flatters with his tongue.