தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 28:27 Proverbs 28:27

தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

நீதிமொழிகள் 28:27 · IRV

Whoever gives to the poor will not be in need, but he who hides his eyes will receive many curses.

Proverbs 28:27 · BSB
நீதிமொழிகள் 28 முழுவதும் வாசிக்க