தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 28:4 Proverbs 28:4

வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள்.

நீதிமொழிகள் 28:4 · IRV

Those who forsake the law praise the wicked, but those who keep the law resist them.

Proverbs 28:4 · BSB
நீதிமொழிகள் 28 முழுவதும் வாசிக்க