தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 28:6 Proverbs 28:6

இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன்.

நீதிமொழிகள் 28:6 · IRV

Better a poor man who walks with integrity than a rich man whose ways are perverse.

Proverbs 28:6 · BSB
நீதிமொழிகள் 28 முழுவதும் வாசிக்க