நீதிமொழிகள் 28:9 Proverbs 28:9
வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
Whoever turns his ear away from hearing the law, even his prayer is detestable.