நீதிமொழிகள் 29:17 Proverbs 29:17
உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Discipline your son, and he will give you rest; he will bring delight to your soul.