தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 29:21 Proverbs 29:21

ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.

நீதிமொழிகள் 29:21 · IRV

A servant pampered from his youth will bring grief in the end.

Proverbs 29:21 · BSB
நீதிமொழிகள் 29 முழுவதும் வாசிக்க