தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 29:24 Proverbs 29:24

திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

நீதிமொழிகள் 29:24 · IRV

A partner to a thief hates his own soul; he receives the oath, but does not testify.

Proverbs 29:24 · BSB
நீதிமொழிகள் 29 முழுவதும் வாசிக்க