தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 29:25 Proverbs 29:25

மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

நீதிமொழிகள் 29:25 · IRV

The fear of man is a snare, but whoever trusts in the LORD is set securely on high.

Proverbs 29:25 · BSB
நீதிமொழிகள் 29 முழுவதும் வாசிக்க