தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 29:8 Proverbs 29:8

பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.

நீதிமொழிகள் 29:8 · IRV

Mockers inflame a city, but the wise turn away anger.

Proverbs 29:8 · BSB
நீதிமொழிகள் 29 முழுவதும் வாசிக்க