தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 3:1 Proverbs 3:1

என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.

நீதிமொழிகள் 3:1 · IRV

My son, do not forget my teaching, but let your heart keep my commandments;

Proverbs 3:1 · BSB
நீதிமொழிகள் 3 முழுவதும் வாசிக்க