தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 3:12 Proverbs 3:12

தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.

நீதிமொழிகள் 3:12 · IRV

for the LORD disciplines the one He loves, as does a father the son in whom he delights.

Proverbs 3:12 · BSB
நீதிமொழிகள் 3 முழுவதும் வாசிக்க