தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 3:18 Proverbs 3:18

அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

நீதிமொழிகள் 3:18 · IRV

She is a tree of life to those who embrace her, and those who lay hold of her are blessed.

Proverbs 3:18 · BSB
நீதிமொழிகள் 3 முழுவதும் வாசிக்க