தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 3:21 Proverbs 3:21

என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.

நீதிமொழிகள் 3:21 · IRV

My son, do not lose sight of this: Preserve sound judgment and discernment.

Proverbs 3:21 · BSB
நீதிமொழிகள் 3 முழுவதும் வாசிக்க