நீதிமொழிகள் 3:24 Proverbs 3:24
நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
When you lie down, you will not be afraid; when you rest, your sleep will be sweet.