நீதிமொழிகள் 30:10 Proverbs 30:10
எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
Do not slander a servant to his master, or he will curse you, and you will bear the guilt.