தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 30:11 Proverbs 30:11

தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.

நீதிமொழிகள் 30:11 · IRV

There is a generation of those who curse their fathers and do not bless their mothers.

Proverbs 30:11 · BSB
நீதிமொழிகள் 30 முழுவதும் வாசிக்க