தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 30:12 Proverbs 30:12

தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.

நீதிமொழிகள் 30:12 · IRV

There is a generation of those who are pure in their own eyes and yet unwashed of their filth.

Proverbs 30:12 · BSB
நீதிமொழிகள் 30 முழுவதும் வாசிக்க