தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 30:14 Proverbs 30:14

தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.

நீதிமொழிகள் 30:14 · IRV

there is a generation whose teeth are swords and whose jaws are knives, devouring the oppressed from the earth and the needy from among men.

Proverbs 30:14 · BSB
நீதிமொழிகள் 30 முழுவதும் வாசிக்க