நீதிமொழிகள் 30:15 Proverbs 30:15
கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.
The leech has two daughters: Give and Give. There are three things that are never satisfied, four that never say, ‘Enough!’: