தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 30:17 Proverbs 30:17

தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.

நீதிமொழிகள் 30:17 · IRV

As for the eye that mocks a father and scorns obedience to a mother, may the ravens of the valley pluck it out and young vultures devour it.

Proverbs 30:17 · BSB
நீதிமொழிகள் 30 முழுவதும் வாசிக்க