தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 30:20 Proverbs 30:20

அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

நீதிமொழிகள் 30:20 · IRV

This is the way of an adulteress: She eats and wipes her mouth and says, ‘I have done nothing wrong.’

Proverbs 30:20 · BSB
நீதிமொழிகள் 30 முழுவதும் வாசிக்க