நீதிமொழிகள் 30:33 Proverbs 30:33
பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
For as the churning of milk yields butter, and the twisting of the nose draws blood, so the stirring of anger brings forth strife.”