தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 30:9 Proverbs 30:9

நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.

நீதிமொழிகள் 30:9 · IRV

Otherwise, I may have too much and deny You, saying, ‘Who is the LORD?’ Or I may become poor and steal, profaning the name of my God.

Proverbs 30:9 · BSB
நீதிமொழிகள் 30 முழுவதும் வாசிக்க