தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 31:14 Proverbs 31:14

அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.

நீதிமொழிகள் 31:14 · IRV

She is like the merchant ships, bringing her food from afar.

Proverbs 31:14 · BSB
நீதிமொழிகள் 31 முழுவதும் வாசிக்க