தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 31:4 Proverbs 31:4

திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

நீதிமொழிகள் 31:4 · IRV

It is not for kings, O Lemuel, it is not for kings to drink wine, or for rulers to crave strong drink,

Proverbs 31:4 · BSB
நீதிமொழிகள் 31 முழுவதும் வாசிக்க