தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 4:10 Proverbs 4:10

என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.

நீதிமொழிகள் 4:10 · IRV

Listen, my son, and receive my words, and the years of your life will be many.

Proverbs 4:10 · BSB
நீதிமொழிகள் 4 முழுவதும் வாசிக்க