தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 4:11 Proverbs 4:11

ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

நீதிமொழிகள் 4:11 · IRV

I will guide you in the way of wisdom; I will lead you on straight paths.

Proverbs 4:11 · BSB
நீதிமொழிகள் 4 முழுவதும் வாசிக்க