தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 4:16 Proverbs 4:16

தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.

நீதிமொழிகள் 4:16 · IRV

For they cannot sleep unless they do evil; they are deprived of slumber until they make someone fall.

Proverbs 4:16 · BSB
நீதிமொழிகள் 4 முழுவதும் வாசிக்க