நீதிமொழிகள் 4:19 Proverbs 4:19
துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
But the way of the wicked is like the darkest gloom; they do not know what makes them stumble.