நீதிமொழிகள் 4:4 Proverbs 4:4
அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
he taught me and said, “Let your heart lay hold of my words; keep my commands and you will live.