தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 4:8 Proverbs 4:8

நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.

நீதிமொழிகள் 4:8 · IRV

Prize her, and she will exalt you; if you embrace her, she will honor you.

Proverbs 4:8 · BSB
நீதிமொழிகள் 4 முழுவதும் வாசிக்க