நீதிமொழிகள் 5:21 Proverbs 5:21
மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
For a man’s ways are before the eyes of the LORD, and the LORD examines all his paths.