தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 5:5 Proverbs 5:5

அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

நீதிமொழிகள் 5:5 · IRV

Her feet go down to death; her steps lead straight to Sheol.

Proverbs 5:5 · BSB
நீதிமொழிகள் 5 முழுவதும் வாசிக்க