நீதிமொழிகள் 5:7 Proverbs 5:7
ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
So now, my sons, listen to me, and do not turn aside from the words of my mouth.