தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 5:8 Proverbs 5:8

உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.

நீதிமொழிகள் 5:8 · IRV

Keep your path far from her; do not go near the door of her house,

Proverbs 5:8 · BSB
நீதிமொழிகள் 5 முழுவதும் வாசிக்க