தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 6:13 Proverbs 6:13

அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.

நீதிமொழிகள் 6:13 · IRV

winking his eyes, speaking with his feet, and pointing with his fingers.

Proverbs 6:13 · BSB
நீதிமொழிகள் 6 முழுவதும் வாசிக்க