நீதிமொழிகள் 6:22 Proverbs 6:22
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.
When you walk, they will guide you; when you lie down, they will watch over you; when you awake, they will speak to you.