தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 6:31 Proverbs 6:31

அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

நீதிமொழிகள் 6:31 · IRV

Yet if caught, he must pay sevenfold; he must give up all the wealth of his house.

Proverbs 6:31 · BSB
நீதிமொழிகள் 6 முழுவதும் வாசிக்க