தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 7:15 Proverbs 7:15

ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.

நீதிமொழிகள் 7:15 · IRV

So I came out to meet you; I sought you, and I have found you.

Proverbs 7:15 · BSB
நீதிமொழிகள் 7 முழுவதும் வாசிக்க