தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 7:21 Proverbs 7:21

தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.

நீதிமொழிகள் 7:21 · IRV

With her great persuasion she entices him; with her flattering lips she lures him.

Proverbs 7:21 · BSB
நீதிமொழிகள் 7 முழுவதும் வாசிக்க