நீதிமொழிகள் 7:22 Proverbs 7:22
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
He follows her on impulse, like an ox going to the slaughter, like a deer bounding into a trap,