நீதிமொழிகள் 7:23 Proverbs 7:23
ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
until an arrow pierces his liver, like a bird darting into a snare— not knowing it will cost him his life.