நீதிமொழிகள் 8:13 Proverbs 8:13
தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
To fear the LORD is to hate evil; I hate arrogant pride, evil conduct, and perverse speech.