நீதிமொழிகள் 8:29 Proverbs 8:29
சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
when He set a boundary for the sea, so that the waters would not surpass His command, when He marked out the foundations of the earth.