தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 8:30 Proverbs 8:30

நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.

நீதிமொழிகள் 8:30 · IRV

Then I was a skilled craftsman at His side, and His delight day by day, rejoicing always in His presence.

Proverbs 8:30 · BSB
நீதிமொழிகள் 8 முழுவதும் வாசிக்க