தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 9:18 Proverbs 9:18

இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.

நீதிமொழிகள் 9:18 · IRV

But they do not know that the dead are there, that her guests are in the depths of Sheol.

Proverbs 9:18 · BSB
நீதிமொழிகள் 9 முழுவதும் வாசிக்க