தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 9:7 Proverbs 9:7

பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

நீதிமொழிகள் 9:7 · IRV

He who corrects a mocker brings shame on himself; he who rebukes a wicked man taints himself.

Proverbs 9:7 · BSB
நீதிமொழிகள் 9 முழுவதும் வாசிக்க